கோபி, நம்பியூர் ஒன்றியங்களில் கிருமி நாசினி தெளிப்பு இயந்தரங்களை வழங்கிய அமைச்சர் செங்கோட்டையன்
கோபி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் நிவாரணநிதியும், கோபி, நம்பியூர் ஒன்றியங்களில் கிருமி நாசினி தெளிப்பு இயந்தரங்களை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வழங்கினார். " alt="" aria-hidden="true" />  கோபி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க நியாய விலைகடையில் …
Image
ஆமத்தூர் ஊராட்சியில் நோய்த்தடுப்பு பணிகளில் அதிரடி: ஊராட்சித்தலைவருக்கு பொதுமககள் பாராட்டு
விருதுநகர் மாவட்டம், ஆமத்தூர் ஊராட்சி தலைவர் குறிஞ்சி மலர் அழகர்சாமி, கொரோனா நோய்த்தடுப்புக்காக தீவிரமாக பணி செய்து வருகிறார்கள்.  " alt="" aria-hidden="true" /> ஊராட்சிப் பகுதியில் பல இடங்களில் விழிப்புணர்வு தட்டிபோர்டுகள் வைக்கப்பட்டு உள்ளது. ஆமத்தூரில் உள்ள குடிநீர் த…
Image
கோபி என் ஆர் எஸ் தங்கம் கேட்டரிங் சார்பில் ஏழை எளியோர்க்கு இருவேளை உனவு
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் நோய் தொற்று காரணமாக மக்கள் ஊரடங்கில் முடங்கி இருக்கிறது. இந்த நிலையில்கோபி மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள பொம்மநாயக்கன் பாளையம்,  ஒத்தக்குதிரை,  பொலவக்காளிபாளையம், நாதிபாளையம்,  மொடச்சூர்,கலிங்கியம்,  நாகர்பாளையம் போன்ற பகுதிகளில் சாலையோரத்தில் வசிக்கும் ஆதரவற்றோர்,  முத…
Image
தேனி மாவட்ட பகுதிகளில் பரவலான மழை மக்கள் மகிழ்ச்சி
" alt="" aria-hidden="true" /> தேனி மாவட்ட பகுதிகளில் பரவலான மழை மக்கள் மகிழ்ச்சி :  தேனி மாவட்டம் பகுதியை சுற்றியுள்ள ஊர்களில் குறிப்பாக பெரியகுளம், தேவதானப்பட்டி, முருகமலை, கும்பகரை, சோத்துப்பாறை, இலட்சுமிபுரம், தேனி, வடுகபட்டி, ஜெயமங்கலம், போன்ற பகுதிகளில் மாலை 6:30 ம…
Image
திருவண்ணாமலையில் அரசு மருத்துவமனையில் 100 படுக்கைகளுடன் கூடிய சிறப்பு கொரோனா வைரஸ் வார்டு. மாவட்ட ஆட்சியர் கே . எஸ் .கந்தசாமி அறிவிப்பு
" alt="" aria-hidden="true" /> " alt="" aria-hidden="true" /> திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில்  100 படுக்கைகளுடன் கூடிய சிறப்பு  கொரோனா வைரஸ் வார்டு.  மாவட்ட ஆட்சியர்  கே . எஸ் .கந்தசாமி அறிவிப்பு.  எந்த நோயும் பாதிக்காது என அலட்சியமாக இருக்க…
Image
தேனி மாவட்டம் வழக்கறிஞர் கொலையில் சம்பந்தப்பட்ட பிரதாப் என்பவர் கைது செய்யப்பட்டார்
" alt="" aria-hidden="true" /> தேனி மாவட்டம் வழக்கறிஞர் கொலையில் சம்பந்தப்பட்ட பிரதாப் என்பவர் கைது செய்யப்பட்டார் தேனி மாவட்டம் கம்பம் அருகே அனுமந்தன் பட்டியில் கடந்த சில வாரங்களுக்கு முன்பாக வழக்கறிஞர் ரஞ்சித் குமார் படுகொலை செய்யப்பட்ட குற்றவாளிகள் 12 பேரில் 8 பேர் கொ…
Image